கிருமிகள் எங்கிருந்து வருகின்றன???

  sathya   | Last Modified : 14 Sep, 2016 02:20 am
நாம், நமக்கு வரும் காய்ச்சலுக்கெல்லாம் கிருமியே காரணம் என்கிறோம். கொசு, எலி, பன்றி, காற்று மற்றும் தண்ணீர் மூலம் கிருமி பரவும் என்பது மட்டுமே உண்மை. நாம் பயன்படுத்தும் செல் போனில், டாய்லெட்டில் இருப்பதை விட 400 மடங்கு கிருமிகள் உள்ளதாம். இதை 'ஹார்பிக்' போட்டு கழுவ முடியுமா என்ன? கூடுதல் விஷயம்: இருவர் முத்தமிட்டுக் கொள்ளும்போது 1 முதல் 10 கோடி கிருமிகள் இடம்பெயருமாம்! ஆனால் இன்று வரை உலகில் கிருமிகள் எவ்வாறு தோன்றுகிறது என்பது கண்டுபிடிக்கவில்லை. ஆம்! இது எப்படி இருக்கு?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close