இறப்பு குறித்த சில ஆச்சரிய தகவல்கள்

  varun   | Last Modified : 13 Sep, 2016 09:21 pm
நமது இறப்பின் போது நம் கேட்கும் திறன் தான் கடைசியில் செயல் இழக்குமாம். இதனாலேயே ஒருவரது இறப்பின் போது அவருக்கு விருப்பமானவர்கள் அருகில் இருக்கும் படி அறிவுறுத்தப் படுகிறார்கள். இறந்த 3 நாட்களுக்குள் உடலில் உள்ள அமிலங்கள் நம் உடலை செரித்திருக்குமாம். உலகமெங்கும் நாளொன்றுக்கு சுமார் 1,50,000 பேர் உயிர் இழக்கின்றனர். யாரும் வயோதிகத்தால் இறப்பதில்லை. வயதாகி நோய்களின் பிடியில் சிக்கியே இறக்கின்றனர். 'Turritopsis Dohrnii' என்னும் ஜெல்லி மீன் இறப்பதே இல்லை!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close