விரைவில் சாத்தியமாகும் விண்வெளி பயணம்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அமேசான் தலைவர் ஜெஃப் பிசோஸ் நடத்தும் 'Blue Origin' விண் நிறுவனம் சமீபத்தில் 'க்லென்' என்னும் புதிய ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. 2 மற்றும் 3 அடுக்குகள் கொண்டதாய் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு வகை ராக்கெட்டுகள் 2020க்குள் பறக்க தயாராகி விடும் என ஜெஃப் தெரிவித்தார். 7 BE-4 ரக என்ஜின்களை கொண்ட இவை நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவிற்கு சென்ற அப்போலோ விண்கலத்தின் அளவில் இருக்குமாம். "எங்கள் இலக்கு வெகு விரைவில் விண்வெளியில் மக்கள் குடியேற வேண்டும். அதற்கான முதல் படியே இந்த ராக்கெட்டுகள்" என்கிறார் ஜெஃப். பறக்க நீங்க ரெடியா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close