ஆகஸ்ட் 2016 தான் 136 ஆண்டுகளில் மிக அதிக வெப்பமான மாதம் !

  sathya   | Last Modified : 13 Sep, 2016 02:53 pm
நவீன வானிலையை பதிவு செய்ய ஆரம்பித்த ஆண்டு 1880 தான். அதிலிருந்து இதுவரை மிகவும் அதிக வெப்பமான மாதமாக ஆகஸ்ட் 2016 உள்ளது. 6300 வானிலை நிலையங்களில் பதிவை வைத்து பார்க்கும்போது இந்த அதிர்ச்சி தகவல் நமக்குகிடைக்கிறது. உலகம் வெப்பமயமாதல் காரணமாக இருந்தாலும் இந்த தட்பவெட்ப நிலை மாறுதல் என்பது நமது கிரகத்தின் முக்கிய நிகழ்வாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என மாதம்தோறும் வானிலையை ஆராயும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close