அடுத்த புதிய மாடலை வெளியிடும் சாம்சங்

  mayuran   | Last Modified : 16 Sep, 2016 10:38 pm
அண்மையில் சாம்சங் நிறுவனத்தின் தலையில் இடி விழுந்தது போல பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட A7 போன் சார்ஜ் செய்யும் போது வெடிக்கும் சம்பவங்களால், உடனடியாக Galaxy A8 எனும் மற்றுமொரு கைப்பேசியினை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த புதிய கைப்பேசியானது 1080 Pixel கொண்ட தொடுதிரையினைக் கொண்டதாகவும், Exynos 7420 Processor, 3GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பின் கேமரா, 5 மெகாபிக்சல்களை உடைய செல்பி கேமரா போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close