ட்விட்டரில் இனி நிறைய எழுதலாம்!

  mayuran   | Last Modified : 16 Sep, 2016 08:47 pm
ட்விட்டர் தன் பாவனையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு அதிரடி மாற்றம் ஒன்றினை செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதாவது இதுவரை ட்வீட் செய்யப்படும் கருத்துக்கள் 140 எழுத்துக்கள் என்ற வரையறை இருந்தது. இதனுள் இணைய இணைப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன உள்ளடக்கப் பட்டிருந்தது. எனவே இதனை மாற்றி இனி 140 வரையறையில் எழுத்துக்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மற்ற லிங்க்கள் இதில் சேராது. எனவே நெட்டிசன்கள் இனி நிறையவே எழுதலாம். இந்த புதிய மாற்றமானது இம்மாதம் 19ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close