Galaxy Note 7 மீண்டும் புதுப்பிக்கும் சாம்சங் நிறுவனம்

  mayuran   | Last Modified : 19 Sep, 2016 08:54 pm

சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த Galaxy Note 7, சார்ஜ் செய்யும் போது பேட்டரி வெடித்தத்தால் அந்நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 2.5 மில்லியன் போன்களை அந்நிறுவனம் திரும்பப் பெற்றது. இந்நிலையில் இவற்றில் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் விற்பனை செய்ய தீர்மானிக்கப் பட்டிருந்தது. இதன்படி சாம்சங்கின் தலைமையிடமான தென் கொரியாவில் இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இதனை சாம்சங் நிறுவனம் தங்களது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close