• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

அழிந்து போன மிருகம் வீடியோவில் கண்டுபிடிப்பு?

Last Modified : 20 Sep, 2016 04:56 pm

முற்றிலும் அழிந்து விட்டதாக கருதப்பட்டு வந்த Tasmanian Tiger எனும் மிருகம் சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த Thylacine Awareness Group எனும் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெற்கு விக்டோரியா வனப் பகுதியில் உலவிய ஒரு மிருகம் Tasmanian Tiger தான் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாயின் அளவு உள்ள இந்த மிருகம் தன்னை விட பெரிய விலங்குகளையும் எளிதாக வீழ்த்தக் கூடியது. இந்த மிருகம் Tasmanian Tiger என நிரூபிக்கப் பட்டால் பெரிய திருப்பு முனையாக இருக்கும், என வனவிலங்கு ஆர்வலர்கள் கூறினர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close