சூப்பரான கேமரா வைத்துக்கொண்டு போட்டோ, வீடியோ எடுக்க மெமரி பத்தாமல் லேப்டாப்புடன் சுற்றுபவர்களுக்கு ஒரு அருமையான செய்தி. சான்டிஸ்க் நிறுவனம் புதிதாக 1 TB அளவுடைய ஒரு மெகா SD மெமரி கார்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறிய SDXC கார்டின் மாதிரியை சான்டிஸ்க் நிறுவனம் ஜெர்மனியில் சமீபத்தில் அறிமுகப் படுத்தியது. இது விற்பனைக்கு வர இன்னும் சில காலம் ஆகும். ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன் அந்நிறுவனம் வெளியிட்ட 512 GB மெமரி கார்டின் தற்போதைய விலை 45,000 ரூபாய்!
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.