குழந்தைகளின் நடத்தையிலிருந்து அறிய வேண்டியவை - பாகம் 2

  varun   | Last Modified : 22 Sep, 2016 04:54 pm
"குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று" என்பர் பெரியோர். தமது குழந்தைகளின் தேவை அறிந்து நடப்பவரே சிறந்த பெற்றோராக இருக்க முடியும். அந்த வகையில் குழந்தைகளின் செயல்பாடுகளில் இருந்து பெற்றோர் அறிந்துக்கொள்ள வேண்டியவை இதோ: * உங்கள் குழந்தை அதிக குறும்பு செய்கிறது என்றால், அது உங்கள் அன்புக்காக ஏங்குகிறது என உணர வேண்டும். * உங்கள் மகன்/மகள் மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுகிறார்கள் என்றால், அவர்களை நீங்கள் பிடித்த பொருளினை தேர்வு செய்ய அனுமதிப்பதில்லை என தெரிந்துக் கொள்ளலாம். * உங்கள் குழந்தை சொந்தமாய் முடிவெடுக்க தயங்குகிறது என்றால், சிறு வயதிலிருந்தே உங்கள் மகன்/மகள் விஷயங்களில் நீங்கள் அதிகம் தலையிடுகிறீர்கள் என பொருளாம். * உங்கள் குழந்தை பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றால் நீங்கள் அதனை எப்போதும் அன்பாக நடத்தியதில்லை என அர்த்தம். * உங்கள் குழந்தை அடுத்தவர்களை மரியாதை இல்லாமல் பேசுகிறதானால் அது அதனை உங்களிடமே கற்றிருக்க வாய்ப்புகள் அதிகமாம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close