சிக்கன் சாப்பிடுவது உண்மையில் பாதுகாப்பானதா?

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் கோழிக்கறி பிரியர்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கு ஆர்சனிக் என்னும் விஷமுள்ள தனிமம் கலந்த உணவு அளிக்கப்படுகிறதாம். கோழிகளின் உணவில் ஆர்சனிக்கை கலப்பதால் அவை வேகமாக எடை கூடுவதுடன், அவற்றின் இறைச்சியும் நல்ல நிறத்தில் இருக்கும் என்பதால் பண்ணை உரிமையாளர்கள் இவ்வாறு செய்கிறார்களாம். இருந்தும் ஆர்சனிக் தனிமம் குறைவான அளவே இறைச்சிகளில் உள்ளதாய் தகவல்களை வெளியிட்ட அமைப்பு கூறுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close