• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

மால்வேர் அபாயம் கொண்ட Street Fighter V-ன் புதிய அப்டேட்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

பிரசித்தி பெற்ற வீடியோ கேமான Street Fighter V-ன் புதிய அப்டேட்டால் கணினிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் போது cheating codes மூலம் ஏமாற்று வேலை செய்வதை தடுப்பதற்காக உருவாக்கப் பட்டுள்ள இந்த புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்யும் போது, அதில் மறைந்துள்ள "ரூட்கிட்" மூலம் கணினிகள் மால்வேர் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். மேலும் கணினியில் முன்னர் பதிவிறக்கப்பட்ட வேறேதேனும் மால்வேர் சாப்ட்வேர்கள் இருந்தால் கூட அவையும் இதனை பயன்படுத்தி கணினிகளை தாக்கும் அபாயம் உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close