விமானப் பயணத்தின் போது செய்ய வேண்டியவை

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
விமானப் பயணத்தின்போது உடலின் நீரின் அளவு குறையும் என்பதால் நிறைய தண்ணீர் பருக வேண்டும். மேலும் நம் தோலின் ஈரப்பதத்தைக் காக்க 'moisturizer'களை பயன்படுத்தலாம். விமானங்களில் செல்லும்போது நம் கால் பகுதியில் அதிக ரத்தம் சேர்வதால் நமக்கு நடப்பதில் சிரமம் ஏற்படலாம். இதனை தடுக்க அவ்வப்போது எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும். மேலும் உயரம் செல்லசெல்ல காதுகளில் அடைப்புகள் ஏற்படும். அதனை தடுக்க சுவிங்கம் மெல்லலாம். மேலும் நாம் செல்லும் ஊரின் கால நேரத்திற்கு ஏற்ப நமது தூக்கத்தை முறைப்படுத்திக் கொள்வதும் அவசியம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close