வேலி ஏறும் குறும்பு ரோபோ - வீடியோ

  mayuran   | Last Modified : 27 Sep, 2016 05:06 pm

தொழில்நுட்ப உலகில் அடுத்த பரிணாம வளர்ச்சியாக சிறியரக, பாயும், ஓடும், ஏறும் ரோபோவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மினிட்டர் என அழைக்கப்படும் இந்த ரோபோவை பென்சில்வேனியா பல்கலைக்கழத்தில் அவிக்டே மற்றும் கவின் கேன்னல்லே ஆகியோரால் வடிவமைக்கப் பட்டுள்ளது. 1.3 ஆதி நீளம் உள்ள இந்த ரோபோவின் கால்களில் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப் பட்டுள்ளதுடன் இழுபடும் தன்மை கொண்ட வால்வுகளும் இணைக்கப் பட்டுள்ளது. இதனால் படிகளில் ஏறவும், வேலிகளில் தாவி ஏறவும் முடிகிறது. அதுமட்டுமல்லாமல் பூட்டிய கதவை திறக்கவும் முடிகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close