• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

கூகுள் பைபரை விட 1000 மடங்கு வேகமான நோக்கியா

  mayuran   | Last Modified : 27 Sep, 2016 07:03 pm

கூகுள் நிறுவனம் வினாடிக்கு 1Gbps வேகத்தில் தரவுகளைக் டவுன்லோட் செய்யும் 'கூகுள் பைபர்' எனும் இணைய சேவையை அளித்து வருகிறது. தற்போது இந்த வேகத்தினை முறியடிக்கும் வகையில் ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள், நோக்கியாவுடன் இணைந்து புதிய இணைய சேவையை துவக்கியுள்ளனர். இது கூகுள் பைபர் இணைய வேகத்தினை விடவும் 1,000 மடங்கு அதிகமாம். அதாவது ஒரு வினாடியில் 1024Gbps வரையிலான தரவுகளை டவுன்லோட் செய்ய முடியும் என கூறப்படுகிறது. Munich Technical University, Nokia Bell Labs, மற்றும் Deutsche Telekom T-Labs இதனை மேம்படுத்துகின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close