மல்டி புரோசஸ் தொழில்நுட்பத்தில் உதயமாகும் Mozilla Firefox

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகின் முதற்தர வரிசையில் இடம்பிடித்துள்ள Mozilla Firefox பிராவ்சரில் சில குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிப்படையான உண்மை. அதில் முக்கியமாக இருப்பது ஒன்றிற்கு மேற்பட்ட டாப்களை ஓப்பன் செய்யும் போது ஸ்ரக் (Stuck or Freeze) ஆகின்றமையே ஆகும். இதனை சரி செய்ய மல்டி புரோசஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும் ஆண்ராய்ட்டு சாதனங்களில் Offline Mode இலும் இணையப் பக்கங்களை பார்வையிடும் வசதியை கொடுக்கப் பட்டுள்ளது. இதனை 2017ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close