கூகுளுக்கே தெரியவில்லை...பின்னே எங்கே போய் தேடுவது?

  gobinath   | Last Modified : 28 Sep, 2016 01:19 pm

நேற்று தனது 18 ஆவது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடிய கூகுளுக்கு, தன்னுடைய உண்மையான பிறந்த நாள் எப்போது என்பது தெரியாதாம். கடந்த 2006ம் ஆண்டு முதல் செப்டம்பர் 27ம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வரும் கூகுள், 2005ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதியிலும், அதேபோல், 2004 மற்றும் 2003ல் செப்டம்பர் 7 மற்றும் 8-ஆம் தேதிகளிலும் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இதனிடையே, கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியே முதன்முறையாக கூகுள், டூடூலுடன் தன் பிறந்தநாளை கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close