வியாழனின் நிலவில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு - நாசா

  mayuran   | Last Modified : 28 Sep, 2016 08:31 pm

வியாழனின் நிலவான யூரோபாவில் நீர் படிமங்கள் உள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனை நாசாவின் ஹப்பிள் டெலஸ்கோப் அனுப்பியுள்ள படங்கள் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர் இருப்பதால் அங்கே பாக்ட்ரீயா போன்ற நுண்ணுயிரிகள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். மேலும் யூரோபா நிலவுக்கு ரோபோ வாகனம் ஒன்றை நாசா அனுப்ப திட்டமிட்டுள்ளார்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close