ஸ்னாப்சாட் என்ற சாட்டிங் ஆப் நிறுவனம் தனது முதல் கருவியான, வீடியோ ரெக்கார்ட் வசதியுள்ள கண்ணாடியை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த கண்ணாடியில் சிறப்பு லென்ஸைக் கொண்டுள்ளதால் அகலமான வீடியோ மற்றும் படங்களை எடுக்க முடிகிறது. இதில் எடுக்கப்படும் படங்களை நேரடியாகவே ஸ்மார்ட் போனில் பகிர முடியும். 30 வினாடிகள் சிறு வீடியோக்கள் எடுத்து ஸ்னாப்சாட்டில் நண்பர்களுடன் பகிரலாம். இந்த கண்ணாடியை போனோடு wi-fi மற்றும் புளுடூத் மூலம் இணைக்க முடியும். இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 9 ஆயிரம்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.