5000mAh பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும் Alcatel Pixi 4 Plus

  mayuran   | Last Modified : 28 Sep, 2016 07:23 pm
அல்காடெல் நிறுவனம் புதிய Alcatel Pixi 4 Plus Power என்னும் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. 5.5 HD டிஸ்ப்ளே, 1GB RAM, 8GB இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ராய்டின் மார்ஷ்மலோ இயங்குதளம் மற்றும் 5000mAh கொண்ட பேட்டரியும் கொண்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளதால் தொடர்ந்து 3 நாட்கள் சார்ஜ் செய்யாமலே பயன்படுத்த முடியும் என அல்காடெல் உறுதியளித்துள்ளது. மேலும் பின்பக்க கேமரா 13mp யும் முன்பக்க கேமரா 5mp யும் கொண்டுள்ளது. இதில் 4G வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close