பின்தொடர்ந்து வீடியோ எடுக்கும் சிறிய டிரோன்

  mayuran   | Last Modified : 28 Sep, 2016 08:57 pm
டிரோன் எனப்படும் கேமரா பொருத்தப் பட்ட ஆளில்லா விமானம் மூலம் உயரத்தில் இருந்து படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம். தற்போது DJI நிறுவனம் சிறியரக டிரோனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறகுகளை மடிக்கக் கூடிய வகையிலும், ஸ்மார்ட் போனுடன் கனெக்ட் செய்து வீடியோ எடுக்கும் வகையிலும் தயாரிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த டிரோனை வைத்து நாம் ஒரு பொருளையோ ஆளையே போகஸ் செய்தால், அது தானாகவே பின் தொடர்ந்து படம்பிடிக்கும் வசதியும் உள்ளது. 12MP கேமராவில் 4K வீடியோக்களை மிகத் துல்லியமாக படம் எடுக்கும் இதன் விலை 50 ஆயிரம் ருபாய்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close