வாகனம் ஓட்டும் போது போன் பயன்படுத்துவதை தடுக்க ஆப்

  mayuran   | Last Modified : 28 Sep, 2016 09:10 pm
சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும், உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் ஜப்பானில் 'டிரைவிங் பாரிஸ்டா' எனும் மொபைல் ஆப்பை உருவாக்கியுள்ளனர். இந்த ஆப்பை போனில் வைத்து வாகனம் ஓட்டும்போது, எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோம் என்பதை ஜிபிஎஸ் கணக்கிட்டுக் கொள்ளும். வாகனம் ஓட்டும் போது போன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த ஆப் உருவாக்கப் பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது தொடர்ச்சியாக 100KM தூரம் போனை பார்க்காமல் ஓட்டிவிட்டால், சூடான காபியோ, குளிர்ந்த காபியோ கொமெடா காபி கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close