போனின் நீண்ட நேர பேட்டரிக்கு புதிய ஆப்

  mayuran   | Last Modified : 29 Sep, 2016 09:51 pm
உங்கள் ஆண்ராய்டு ஸ்மார்ட் போன் பேட்டரி நீண்ட நேரமாக நிக்கவில்லையா? இதற்கு உடனடி தீர்வு காணும் வகையில் Doze என்னும் ஆப் வெளியாகியுள்ளது. இந்த ஆப் ஆண்ராய்டு இயங்குதளமான மார்ஷ்மெல்லோவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டாலும் இதனை மற்ற ஆண்ட்ராய்டு போன்களிலும் உபயோகிக்கலாம். இதன் மூலம் பின்புலத்தில் இணையத்துடன் தொடர்புபட்டு இயங்கும் ஆப்கள் நிறுத்தப்பட்டு போன் ஸ்க்ரீன் அணைந்துவிடும். இதனால் பேட்டரி இழப்பு தடுக்கப்படும். மேலும் உங்களுக்கு தேவையான ஆப் எப்பொழுதும் இணையத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என நினைத்தால் அதனை வைட் லிஸ்ட்டில் வைக்க முடியும். இதேபோல் பல ஆப்கள் இருந்தாலும் Doze ஆப் சற்று திறன் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close