சிறுவயதில் பருவமடைதலும் அதற்கான காரணிகளும்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பெண் குழந்தைகள் வேகமாக பருவமடைதலை Precocious Puberty என கூறுகின்றனர். ஓர் பெண் குழந்தை வேகமாக பருவமடைய போகிறாள் என்பதை, அக்குழந்தையின் மார்பக வளர்ச்சி மற்றும் உடல் பகுதிகளில் வளரும் முடி வளர்ச்சியை வைத்து கண்டறிய முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வேகமாக பருவமடைவது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்களுக்கு நிறைய பாதிப்புகளை உண்டாக்குகிறது. இதனால் அடிக்கடி மனநிலை மாற்றங்கள், மாதவிடாய் கோளாறுகள் போன்றவை உண்டாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இக்கால பெண்கள் விரைவில் பருவமடைவதற்கான முக்கிய காரணிகள் இதோ: * சிறுவயதிலேயே அதிகமான உடல்பருமனை பெற்றிருப்பது * அடிக்கடி, அதிக அளவில் கோழி இறைச்சி உண்பது * சந்தையில் விற்கப்படும் மரபணு மாற்றப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை உண்பது * உணவுகளில் Bisphenol A (BPA), பூச்சிக்கொல்லி ஆகியவற்றின் கலப்பு * நவீன வாழ்க்கை முறையால் சிறுவயதில் ஏற்படும் அதிக மன அழுத்தம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close