மிகப்பெரிய டைனோசரின் கால்தடம் கண்டுபிடிப்பு

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

மங்கோலியா நாட்டின் கோபி பாலைவனப் பகுதியில் 106cm நீளமும், 77cm அகலமும் கொண்ட ஒரு கால்தடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது, சுமார் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 30 மீட்டர் அகலமும், 20 மீட்டர் உயரமும் கொண்ட Titanosaur என்னும் வகையைச் சார்ந்த டைனோசரின் கால்தடமாகும். சேறு நிறைந்த பகுதியை அது கடந்து செல்கயில், இது உருவாகியிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களின் கால்தடங்களிலேயே இதுதான் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close