மெசஞ்சர் சாட்டுக்கு வருகிறது ஒரு புதிய ஆப்!!

  நந்தினி   | Last Modified : 03 Oct, 2016 05:41 pm
வாடிக்கையாளர்களின் வசதிக்காக மெசஞ்சர் சாட் ஆப் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களில் பலர் பழைய மாடல் போன்களை பயன்படுத்துவதால், மெசேஜ்களை சேகரிக்க போதிய இடம் இல்லாமலும், குறைந்த இன்டர்நெட் ஸ்பீட் காரணமாகவும் தங்களின் அப்ளிகேஷனை முழுமையாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாமல் போவது போன்ற குறைகளை போக்குவதற்காக இந்த புதிய ஆப்பை கொண்டு வர உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கென்யா, துனிஷியா, மலேசியா, இலங்கை, வெனின்சுவேலா ஆகிய நாடுகளில் இந்த 'மெசஞ்சர் லைட்' ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close