ஐபோன்களுக்கு ஸ்கைபின் புதிய அப்டேட் விரைவில்

  mayuran   | Last Modified : 04 Oct, 2016 08:02 pm

வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகள் பைல் ஷேரிங் வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் ஆப் வழங்கி வருகிறது. தற்போது ஐபோன்களுக்கான ஸ்கைப்பின் புதிய அப்டேட்டில், ஐபோன்களில் உள்ள Siri என்ற தானியங்கி வசதியுடன் ஸ்கைப் இணைந்து செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனால் குரல் வழி கட்டளைகள் மூலம் ஸ்கைப்பினை இயக்கக் கூடியதாக இருக்கும். இதேவேளை ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இந்த வசதி உள்ள ஸ்கைப்பின் புதிய அப்டேட் வரலாம், என எதிர்பார்க்கப் படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close