• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

'நௌகட் 7.1' கொண்ட HTCயின் புதிய 'போல்ட்'

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆண்ட்ராய்டின் புதிய 'நௌகட் 7.1' OS கொண்டு ஹெச்.டி.சி நிறுவனம் வெளியிடும் முதல் ஸ்மார்ட்போன் 'போல்ட்'. ஏற்கனவே கூகுள் பிக்சல் போனின் பாகங்களை ஹெச்.டி.சி வடிவமைத்து இருந்தாலும் அது கூகுளின் பெயரிலேயே வெளியாகிறது. போனின் தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் வெளியிடப் படாவிட்டாலும், அதன் புகைப்படங்கள் வலைத்தளங்களில் லீக்காகியுள்ளன. ஆனால், இந்த போனிலும் 'ஐபோன் 7' போலவே ஹெட்போன் இணைக்க 3.5mm ஜாக் வசதி இல்லை. ஹெச்.டி.சியின் பிரத்யேக Sense 8.0 சாப்ட்வேர் மூலம் போன் எளிதாக இயக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close