[X] Close

மருத்துவ அறிவியல்

மணவாழ்க்கை தரத்திற்கும் ஜீன்களுக்கும் தொடர்பிருக்கிறதாம்!

திருமண வாழ்க்கையின் தரத்திற்கும் கணவன்-மனைவியின் ஜீன்களுக்கும தொடர்பு இருப்பதாகவும் OXTR எனும் ஜீன் திருமண வாழ்க்கையின் தரத்தை பெரிதும் தீர்மானிக்கிறது என்றும் அமெரிக்க பிங்கம்படன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

[X] Close