[X] Close

விண்வெளி

மகாபாரதத்தால் தோன்றிய சூரிய கிரகணம்!

முன்னோர்கள் காலத்தில் சூரிய கிரகணம் வந்தாலே மூதாதையர்கள் பதட்டமும், பயமும் அடைவார்கள் என பழங்கால கதை கூறுகிறது. சூரிய கிரகணம் வந்தால் துன்பம் வந்துவிடும், அதற்கு காரணம் தெய்வத்தின் கோபமே என பல மூட நம்பிக்கைகள் வலம்வந்துள்ளனர். அதன்பின் வானியல் ஆய்வாளர்கள் வானியல் அதிசயத்தையும் அதன் தோற்றம், காரணங்களை கண்டுபிடித்து விளக்கியுள்ளனர். 

[X] Close