[X] Close

விண்வெளி

விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவது எப்போது?: இஸ்ரோ விளக்கம்

வரும் 2021 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என  இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

NEWSTM TOP
[X] Close