[X] Close

தொழில்நுட்பம்

விருப்பமில்லாமல் ஒருவரை வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க முடியாது: புதிய அப்டேட்கள்!

வாட்ஸ்ஆப் குரூப் மூலமாக பல நன்மைகள் இருந்தாலும் தொடர்ந்து மெசேஜ்கள் வந்துக்கொண்டே இருப்பதால் சிலர் கடுப்பாவதும் உண்டு. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி ஒன்று வரவுள்ளது. 

[X] Close