வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 18 Jan, 2018 10:10 pm

வாட்ஸ் ஆப்புக்கு வரும் வீடியோவை யூடியூப் செல்லாமல் வாட்ஸ் அப் மூலமே பார்க்கும் வசதி மொபைல்களில் வரவிருக்கிறது.

மொபைல்களில் பயன்படுத்துகிற வாட்ஸ் ஆப்புக்கு யூடியூப் வீடியோ இணைப்பை யாராவது அனுப்பினால், அந்த வீடியோ அப்படியே யூடியூப் சைட்டிற்கு சென்று திறக்கும். அந்தமாதிரிதான் தற்போதுவரை இருக்கிறது. ஆனால் இனிமேல் நேரடியாக அந்த வீடியோக்களை  வாட்ஸ்ஆப்பிலேயே பார்க்கலாம். தற்போது இந்த வசதி ஐ போன் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பீட்டா வெர்ஷனில் இதற்கான சோதனை ஓட்டம் செய்து வருகிற நிலையில் விரைவில் இந்த வசதி மற்ற ஆண்ராய்ட் போன்களுக்கும் வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close