உங்கள் வாட்ஸ்ஆப் ப்ரோஃபைலை யாரெல்லாம் பார்த்தார்கள்?

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2018 03:24 pm
how-to-know-who-viewed-your-whatsapp-profile-today

வாட்ஸ்ஆப்பில் உங்கள் ப்ரோஃபைலை யார் பார்த்தார்கள் என்பதை இனி நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதற்காக WhatsApp – Who Viewed Me என்ற ஆப் ஒன்று உள்ளது. 

வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் எப்படி அதிகரித்துள்ளதோ, அதே அளவுக்கு அதில் ஆபத்துகளும் அதிகரித்துள்ளது. ஒருவரது புகைப்படம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ்ஆப்பின் மூலம் எடுத்து பலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். 

இதனை தடுக்கும் வகையில் ஒரு ஆப் வந்துள்ளது. WhatsApp – Who Viewed Me என்ற ஆப்பை பயன்படுத்தி இதனை செய்யலாம். இந்த ஆப் ஆண்ட்ராய்டு 2.3 மற்றும் அதற்கு மேல் வந்துள்ள ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் பார்க்கலாம். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து, ஸ்கேன் செய்ய வேண்டும். பின் கடந்த 24 மணி நேரத்தில் உங்கள் ப்ரோஃபைலை யார் பார்த்துள்ளார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close