வாட்ஸ்ஆப்பில் ஃபிங்கர் பிரிண்ட் வசதி!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 11:14 am
whatsapp-working-on-fingerprint-authentication-for-chats-on-android

பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து திறக்கும் வசதியை வாட்ஸ்ஆப் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக புதிய சேவை வரயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

fingerprint authentication எனப்படும் கைரேகை வைத்து வாட்ஸ்ஆப்பை திறக்கும் சேவை வர உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான  தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த வசதி முன்னரே ஐஓஎஸ் போன்களில் வந்துவிட்ட நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் இதனை கொண்டுவருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close