பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்குனுமா?- Huawei Y9 பெஸ்ட் ஆப்ஷன்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 03:27 pm
huawei-y9-with-quad-cameras-launched

Huawei Y9 மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த பட்ஜெட் போன்களில் ஒன்றாக விளங்குவதற்கான அனைத்து சிறப்பு அம்சங்களையும் இந்த போன் கொண்டுள்ளது. 

குறிப்பாக 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே, 4000எம்ஏச் பேட்டரி, 1.7 ஜிஎச்இசட்- கோர் 12என்எம் பிராசசர், என பல அம்சங்கள் இந்த போனில் உள்ளது. இந்த ஹுவாவே ஒய்9 வளைவான உடல் அமைப்புக் கொண்டுள்ளதால் 3டி டிசைனில் இருக்கும். 

இந்தியாவில் இதன் விலை ரூ. 15,990லிருந்து தொடங்குகிறது. கருப்பு, நீலம், அரோரா பர்பிள் ஆகிய நிங்களில் இது கிடைக்கும். அமேசான் இந்தியாவில் ஜனவரி 15ம் தேதி முதல் இந்த மொபைல் போன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த மொபைலை வாங்குபவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள போட் ராக்கர்ஸ் ஸ்போர்ட்ஸ் புளூடூத் ஹாண்ட்ஸ்ஃபிரீ இலவசமாக கொடுக்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close