[X] Close

ஸ்பெஷல் ஸ்டோரி

கார்க்கில் ஹீரோ கேப்டன் மனோஜ் குமார் பாண்டே!

தனக்கு முன் 100 துப்பாக்கிகள் இருப்பதை அறிந்தும் கூட சற்றும் யோசிக்காமல் எதிரிகளையே நோக்கி பாய்ந்தோடி வீர தாக்குதல் நடத்திய, நம் தலைமுறையை சேர்ந்த கேப்டன் மனோஜ் குமார் பாண்டேவை பற்றித் தான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம். 

[X] Close