தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும்; புண்ணியம் உண்டாகும். எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் சேர்வதால், அன்று எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு, கங்கையில் குளித்த பலன் கிட்டும்.
தீபாவளியும், அறிவியலும்!
தீபாவளி நாளின் சிறப்புகள்!
வடமாநிலங்களில் தீபாவளி (தொடர்ச்சி)
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது ஏன்?
ஐந்து நாள் கொண்டாடப்படும் தீபாவளி!
தீபாவளி என்பது, தமிழ்நாட்டில், ஒருநாள் கொண்டாட்டம்தான். ஆனால், வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை, ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஐந்துநாள் கொண்டாட்டத்தில், இரண்டு நாட்கள் தீபாவளி என்ற பெயரில் சின்ன தீபாவளி என்றும், பெரிய தீபாவளி என்றும் கொண்டாடுகிறார்கள்.
ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?
தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச்சொல்கிறது. பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை, திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனஉறுதியும், அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள், நமக்கு உணர்த்தும் பாடம்.
கூகுள் பயன்படுத்துவோரை கண்காணிக்கும் மோசடி கும்பல்..
மக்களுடன் சேர்ந்து டெக்னாலஜியும், மக்களை விட வேகமாக வளர்ந்து வரும் இவ்வுலகில், இன்டர்நெட் என்றதும், நம் அனைவரின் மனதிலும் பட்டென படர்வது, கூகுள் க்ரோமின் திரை. என்ன வேண்டுமானாலும் தேடலாம், எதை பற்றியும் கேட்கலாம். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, நம்மளவு இதை உபயோகிப்பாரா என்பது சந்தேகமே. காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நமது இணைப்பிரியா இணைப்பாகி விட்டது கூகுள்.
நாசகார சக்திகளா நகர்ப்புற நக்ஸல்கள்: அரவிந்தன் நீலகண்டன் விளக்கம் - பகுதி 1
நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும், 'அர்பன் நக்சலிசம்' பற்றிய கலந்துரையாடல் கருத்தரங்கம், சென்னையில் நடந்தது.
ஏடிஎம்கள் படுத்தும் பாடு
ஒருவர் வங்கியில் பரிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் குறிப்பிட்ட வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமலேயே பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் வகையில் தான் ஏடிஎம்கள் தொடங்கப்பட்டன.
மண்ணில் விதையான நெல் ஜெயராமன்! யார் இந்த நெல்லின் செல்வர்
‘நெல்’ ஜெயராமன் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, திருத்துறைப்பூண்டியில் அச்சகத் தொழிலாளியாக வேலை செய்தார்.
சிட்டுக்குருவி அழிவுக்கு உண்மையில் டவர் இருப்பதுதான் காரணமா?
சிட்டுக்குருவி அழிவுக்கு டவர்களும், செல்போன்களும்தான் காரணம் என இயக்குநர் ஷங்கர்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 2.0 படத்தில் கூறப்பட்டது. உண்மையில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன்கள்தான் காரணமா?
கொழுப்பெடுத்து கொசத்தியிடம் போனால் கொளுத்தி விடுவாள்
சென்டினல் பழங்குடியினர் பாதுகாக்கப்பட்ட தீவை நவீன உலகத்தோடு இணைக்க முயற்சிப்பதாக அங்கு செல்வது தேவையற்றது. அவர்களுக்கு அது எங்கே தங்கள் தீவு பறிபோகிறதோ என்ற பயம் தான் எதிரொலிக்கும். இதைத் தான் ஆலன் கொலை நமக்கு உணர்த்துகிறது.
வானொலி தொழில்நுட்பத்தை முதலில் கண்டுபிடித்த இந்தியர் பிறந்த தினம் இன்று!
மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் வணிக நோக்கங்கள் தனக்கில்லை என்றுக் கூறி தனது கண்டுப்பிடிப்பான வானொலி தொழில்நுட்படத்தின் தொடக்கமான கொஹரர் கருவிக்கு காப்புரிமை வாங்காத ஜகதீஷ் சந்திர போஸுன் பிறந்தநாள் இன்று.
பிராமணர் கோத்திரம் கூறி ராகுல் செய்யும் ஏமாற்று அரசியல்!
உழைப்பின் பெயரால் படிப்படியாக ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்தின் முதலமைச்சராக தன்னை உயர்த்தி, பின்னர் பிரதமராக மின்னும் மோடி குறித்து இவர்கள் எடுத்துச் செல்லும் அரசியல் பலன் தராது.
காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் நார்வேயுடன் காங்கிரஸ் ஒத்துழைப்பா?
ஒஸ்லோ அமைதி மற்றும் மனித உரிமை மையத்தின் தலைவராக தற்போது உள்ள போண்டேவிக், ஹூரியத் தலைவர் சயீது அலி ஷாஹ் கிலானி மற்றும் மிர்வேயிஸ் ஓமர் ஃபரூக் இவர்களது சந்திப்பு கிலானியின் ஹைதர்போரா வீட்டில் நடந்தது.
ஸ்ரீராம ஜென்ம பூமி: அறியவேண்டிய உண்மைகளும் அகழ்வாராய்ச்சி குறிப்புகளும்
ஸ்ரீ ராம தரிசனம் என்பதற்காக எதையும் தியாகம் செய்யும் கோடிக்கணக்கான இந்துக்களின் பெருமைமிகு தேசம் அயோத்தி. ஆனால ஸ்ரீராமர் பிறப்பிடமான அவரது ராஜ்ஜியத்தில் அரசியல் சதிகள் பினைக்கப்பட்டதன் விளைவால் இந்துக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.
இரும்புக் கரங்களில் வலுபெற்ற அகண்ட பாரதத்தின் கதை
இந்தியாவில் நிலவும் சார்பற்ற ஒற்றுமை சர்தார் வல்லபாய் படேலின் கைவண்ணம். ஜனநாயகம் மற்றும் இந்திய அரசின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியாவர் படேல். ஆனால் அவர் நேருவை போல வசீகரமான தோற்றம் கொண்டிருக்கவில்லை.
கர்நாடக இசையில் ஊடுருவலும் கிறிஸ்தவ கலாசாரத் திருட்டும்!
ஸ்ரீராம கீர்த்தனைகள் ஏசு கிறிஸ்து கீர்த்தனைகளாகும்? ஆனால் கர்நாடக இசையில் இந்தக் கலப்படம் சமீபகாலமாக நடந்தேறி வருகிறது. இது வெறும் கர்நாடக இசை மீதான பற்றின் வெளிப்பாடு அல்ல, கிறிஸ்தவத்துக்கு ஞானஸ்தானம் செய்யும் முயற்சி
கிறிஸ்தவர்களை கவர்ந்திழுக்க 'பலே' தேர்தல் அறிக்கை: தெலங்கானாவிலும் வேலையை காட்டும் காங்கிரஸ்
மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி ஆட்சியை கைப்பற்றும் உத்தியை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கையாண்டு வருகிறது என்பதற்கு மற்றொரு சான்றாக அதன் தெலங்கானா மாநில தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
தடுமாறி கீழே விழுந்தார் மோடி! பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்!
நாளை முதல் FASTAG கட்டாயம்! மீறினால் இருமடங்கு அபராதம்!
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!