ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது பெற்ற முதல் பாகிஸ்தான் வீரர்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
2016ம் ஆண்டுக்கான விருது பட்டியல் மற்றும் கனவு அணிகளை ஐசிசி இன்று அறிவித்தது. இதில் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை முதல் பாகிஸ்தான் வீரராக மிஸ்பா உல் ஹக்(42) பெற்றுள்ளார். சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டி கூட விளையாடாத பாகிஸ்தானை நம்பர் 1 இடத்துக்கு எடுத்துச் சென்றதற்காக இந்த விருது மிஸ்பாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்தியாவின் தோனி (2011), டேனியல் விட்டோரி (நியூஸி., 2012), மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை, 2013), கேத்ரினே பர்ண்ட் (இங்கிலாந்து, 2014), பிரண்டன் மெக்கல்லம் (நியூஸி., 2015) ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close