முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரருக்கு 2 ஆண்டுகள் தடை

  நந்தினி   | Last Modified : 22 Dec, 2016 07:33 pm
தென் ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் 'ராம் ஸ்லாம்' கிரிக்கெட் தொடர் நடக்கும். கடந்த 2015ம் ஆண்டு நடந்த தொடரில் 'Highveld Lions' அணிக்காக விளையாடிய தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் அல்விரோ பீட்டர்சன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று பீட்டர்சனுக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. மேலும், தென் அப்பிரிக்க அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து பீட்டர்சனுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கிப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close