சுப்ரீம் கோர்ட் உத்தரவு: இந்திய அணிக்கு ஊக்கத்தொகை இல்லை

  நந்தினி   | Last Modified : 22 Dec, 2016 06:54 pm
லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க தயக்கம் காட்டி வரும் பிசிசிஐ-க்கு சுப்ரீம் கோர்ட் பணம் பரிவர்த்தனை செய்ய சில கட்டுப்பாடுகளை விதித்தது. எப்போதும் ஒரு தொடர் முடிவடைந்த பின்னர், இந்திய வீரர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, சம்பளம் போக, கூடுதலாக ஊக்கத்தொகை கொடுப்பது பிசிசிஐ-ன் வழக்கமாகும். ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால், இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக செய்யப்பட்டு தொடரை கைப்பற்றிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு ஊக்கத்தொகை கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close