லூஜ் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றார்

  நந்தினி   | Last Modified : 23 Dec, 2016 08:21 pm
ஜப்பானில் 1998ம் ஆண்டு முதல் குளிர்காலத்தில் நடத்தப்படும் பல விளையாட்டு போட்டிகள் கொண்ட நிகழ்ச்சி அறிமுகமானது. வின்டர் ஒலிம்பிக் என்று கூறப்படும் இப்போட்டி தொடர் பல நாடுகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு ஜப்பானில் உள்ள நாகனோ நகரில் நடந்து வருகிறது. இதில் லூஜ் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டில், இந்திய வீரர் சிவ கேசவன் 2 ஹீட் பந்தய தூரத்தை 1 நிமிடம் 39.962 வினாடிகளில் கடந்து, தங்கப் பதக்கம் வென்றார். ஜப்பானின் Tanaka Shohei 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கமும், 3-வது இடத்தை பிடித்த சீன தைபேவின் Lien Te-An வெண்கல பதக்கமும் வென்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close