நன்றி மறந்த அஷ்வினை வெளுத்து வாங்கும் தோனி ரசிகர்கள்

  நந்தினி   | Last Modified : 24 Dec, 2016 11:37 am
ஐசிசி-ன் சிறந்த கிரிக்கெட் வீரராக அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அஷ்வின், "இந்த சிறப்பை பெறவைத்த எனது மனைவி பிரீதி நாராயணன், இந்திய அணி உடல் தகுதியை பேணும் பயிற்சியாளர் சேகர் பாபு, அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, மற்றும் பெற்றோருக்கு நன்றி" என குறிப்பிட்டிருந்தார். இதனிடையே அஷ்வினை கிரிக்கெட்டில் பெரிதும் கைதூக்கிவிட்ட தோனியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்று தோனி ரசிகர்கள் அஷ்வினை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close