சூதாட்ட கும்பலால் எனக்கு ஆபத்து: அல்விரோ பீட்டர்சன்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் அல்விரோ பீட்டர்சன், உள்ளூர் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரித்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், பீட்டர்சன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்று உறுதி செய்து, அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த நிலையில் பீட்டர்சன், "கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டத்தை கிரிமினல் கும்பல் செய்து வருவதை அறிவேன். இதனால் எனது உயிருக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக பயப்படுகிறேன். அதனால் பாதுகாவலர்களை நியமிக்க இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close