சர்வதேச போட்டிகள் நடத்த நொய்டா மைதானத்துக்கு ஐசிசி அனுமதி

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் ஷாஹீத் விஜய் சிங் பதிக் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ளூர் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்டேடியத்தில் சர்வதேச போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அனுமதி வழங்கியுள்ளது. கடந்த வாரம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் நொய்டா மைதானத்தில் இருப்பதை அறிந்து கொண்டு இந்த அனுமதியை வழங்கி உள்ளதாக பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close