சச்சினையே பின்னுக்குத் தள்ளினார் பி.வி சிந்து!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று முதல் முறையாக ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண் என்ற பெருமையைத் தனதாக்கினார். இந்நிலையில், கூகுள் தகவலின்படி 2016-ம் ஆண்டு அதிகமாகத் தேடப்பட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் பட்டியலில், பி.வி சிந்து முதலிடம் பிடித்து உள்ளார். அவர், தேடப்பட்டவர்கள் பட்டியலில் டோனி, விராட் கோலி மற்றும் சச்சின் தெண்டுல்கரையும் முந்தியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close