பி.சி.சி.ஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்த சஷாங் மனோகர்

  shriram   | Last Modified : 11 May, 2016 04:25 pm
கடந்த ஆண்டு அக்டோபரில் ஜக்மோகன் டால்மியா காலமானதை தொடர்ந்து சஷாங் மனோகர் பி.சி.சி.ஐ தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அதோடு இவர் ஐ.சி.சி தலைவராகவும் இருந்தார். ஐ.சி.சி தலைவராக இருப்பவர் எந்த ஒரு கிரிக்கெட் போர்ட்டின் தலைவராகவும் இருக்க கூடாது என்று அண்மையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சீரமைப்புத் திட்டம் கூறியிருந்தது. இதையடுத்து பி.சி.சி.ஐ தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close