"ஒலிம்பிக் போட்டிகளுக்கு மிகப்பெரிய வீரர்கள் பட்டாளம்"

  shriram   | Last Modified : 12 May, 2016 12:42 am
பிரேசில், ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 90 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். "தனிநபர் பிரிவுகளுக்கு 58 பேரும், ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியில் 32 பேரும் தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மிகப்பெரிய வீரர்கள் பட்டாளத்தை இந்தியா அனுப்ப உள்ளது. திறன்வாய்ந்த வீரர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பயிற்சி மேற் கொள்வதற்காக சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது" என்று மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு மக்களவையில் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close