கோலியை பரிந்துரை செய்யும் கங்குலி

  shriram   | Last Modified : 11 May, 2016 01:54 pm
இந்திய அணியின் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் போட்டிகளில் அணியின் கேப்டனாக டோனியே இருந்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஒய்வு பெற்ற பிறகு அதில் விளையாடும் இந்திய அணிக்கு கோலி தலைமை வகிக்கிறார். "உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்த நிலையில், எல்லா வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் அணியின் தலைமை பொறுப்பை கோலியிடம் வழங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் கமிட்டி முடிவெடுக்க வேண்டும்" என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close