ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி - இந்திய அணிகள் வெற்றி

  shriram   | Last Modified : 12 May, 2016 07:18 pm
சீனாவின் தைபேயில் நேற்று தொடங்கிய ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியா பிலிப்பைன்சுடன் மோதிக் கொண்டது. இதில் வேலவன் செந்தில்குமார், ஹரிந்தர் பால்சிங், குஷ்குமார் ஆகியோர் தங்கள் ஆட்டங்களால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் பிலிப்பைன்சை வீழ்த்தியது. பெண்கள் பிரிவிலும் இந்திய அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. இந்திய வீராங்கனைகள் அகன்ஷா சலுங்கே, ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஆகியோர் 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை விரட்டினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close